வாழ்க்கை

நீ வாழும் வாழ்க்கை நிலையற்றதாக இருக்கலாம்...ஆனால்
நேர்த்தியோடு வாழ பழகிக்கொள் ...
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் ஆசை இருக்கலாம் ..ஆனால்
பேராசை இருக்ககூடாது ....இது மனிதனாய் வாழ விடாது...
இறக்கும் நிலை வந்தாலும் பொய்மைக்கு துணைபோகாதே ...