தொடர்கின்ற புரட்ச்சி,,,,

தீப்பெட்டியில்
கம்பி கோர்த்து
காதில் வைத்து
ஹலோ சொல்லி
இளமை கழித்த காலங்கள்
இனி வருமா??
கருவறையில் இருந்தவாறே
குழந்தை
கைபேசி கேட்க்கும்
காலம் இது ,,,,,,,
தொழிநுட்ப வளர்சியிலே
தொடர்கின்ற
புரட்ச்சி இது ,,,,,,
குழந்தையிடமும் கைபேசி
குமரியிடமும் கைபேசி
குடுகுடு என்று தள்ளாடும்
தாத்தவிடமும் கைபேசி
தாத்தாவின் பேரனிடமும் கைபேசி ,,,,,,,,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }