எடுத்துவிடு

என் பார்வைகளை..
பிடிக்காமலா
நீ
அந்த..
புத்தகங்களை
சுமந்துசெல்கிறாய்
உன்
கரங்களை எடுத்துவிடு
நான்
அவைகளை பிடித்துக்கொள்கிறேன்

எழுதியவர் : mcafareed (26-Jul-13, 7:51 pm)
சேர்த்தது : Mca Fareed
பார்வை : 56

மேலே