காதல் தத்துவம்

காதல் தோல்வி
கறையான் அறிப்பது போல் ..
வெளியில் நன்றாக ...
இருக்கும் உள்ளுக்குள்...
உக்குவது போல் ...
வெளியில் மனிதனாக தெரிவான் ...
உள்ளுக்குள் பிணமாவான்....!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (27-Jul-13, 8:59 pm)
Tanglish : kaadhal thaththuvam
பார்வை : 3978

மேலே