எங்கிருந்தாலும் வாழ்க உன் இதயம் அமைதியில் வாழ்க
ஹார்ட் சர்ஜரி செய்தால்தான்
நீ உயிர் பிழைக்க முடியும் என்றார் டாக்டர்.....
என் காதலிக்கு ரண வலி கொடுத்து
நான் உயிர்வாழ்ந்து அவசியம் இல்லை என்றேன்...
ஒரு தலைக் காதலின் இன்றும் நான்.....
தீர்க்க சுமங்கலியாக அவள்........
நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன்.....