ப்ரியமானவளே...!

வார்த்தைகளில்லாத
என் கவிதைகளில்
அவளின் நினைவுகளே
நிரம்பிக் கிடக்கின்றன...!
வர்ணிக்க இயலாத
வர்ணனைகள் நிரம்பிய
உணர்வுகளிலிருந்து
எழும் சங்கீதத்திற்கு
யாதொரு வடிவமுமில்லாமல்
பிரபஞ்சம் எங்கும்
பரவிக் கிடக்கிறது ....
அவளுக்கான எனது இசை....!

எழுதியவர் : Dheva.S (27-Jul-13, 9:55 pm)
பார்வை : 195

மேலே