அன்றும் இன்றும்

அன்று அழுததை
இன்று நினைத்து
சிரிப்பது காதல்
அன்று சிரித்ததை
இன்று நினைத்து
அழுவது நட்பு ..

இல்முன்னிஷா நிஷா

எழுதியவர் : இல்முன்னிஷா நிஷா (28-Jul-13, 5:14 am)
Tanglish : anrum intrum
பார்வை : 345

மேலே