என் உயிர் தோழி!
பேருந்தில் பயணம் செய்கிறேன்!
தொலைவில் உள்ள மரங்கள் கூட என்னோடு பயணம் செய்ய
ஓடோடி வருகின்றன.....
ஆனால்
என்னோடு
நட்பு பயணம் செய்ய
மட்டும் நீ
மறுப்பது ஏன்?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

பேருந்தில் பயணம் செய்கிறேன்!
தொலைவில் உள்ள மரங்கள் கூட என்னோடு பயணம் செய்ய
ஓடோடி வருகின்றன.....
ஆனால்
என்னோடு
நட்பு பயணம் செய்ய
மட்டும் நீ
மறுப்பது ஏன்?