உன் வரவிற்க்காக காத்திருக்கிறேன்

ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆணையிட்டு யார்
தடுத்தாலும்..
என் மனதில்
அன்பாய் இருக்கும் என்
அன்பு தோழி
நீ தான்...

என்
வெற்றிக்கு முதலிடம் நீ தான்...
உன்னை
பிரிந்து வாடுகிறது
என் மனம்..
ஏனடி என்னை வாட்டுகிறாய்..

உன் வருகைக்காக காத்திருக்கிறேன் அன்பே!

எழுதியவர் : பூ.திலகம் (28-Jul-13, 7:16 pm)
சேர்த்தது : Kavidhai Thuligal
பார்வை : 236

மேலே