தூது செல்கிறேன்
கள்ளச்சிருக்கியடி நீ..களவாடி சென்று விட்டாயே
காணாத கயவனின் மனதை..
சேராத உன் கரங்களை சேர்த்து கொண்டு
ஒய்யாரமாய் செல்கிறாயே..
யாரும் கானா கனவிலே..
அடி கள்ளியே..!!!
காத்திருக்கும் உன் இதயத்திற்கு...
கவசமாய் நானிருப்பேன்..
காயமேதும் நீ காணாமல்..
உன் மாமனுக்கு தூது போகிறேன்
உன் சங்கு கழுத்தில் பூ மஞ்சள் ஏற..