ஒருக்கால்...ஒருக்கால்...?
ஒருக்கால்....?
பெரியார் மட்டும் சொத்து சேர்க்காமல் இருந்திருந்தால்...
ஒருக்கால்....?
பெரியார் மட்டும் மணியம்மையை திருமணம் செய்யாமல் இருந்திருந்தால்...
ஒருக்கால் ....?
பெரியார் மட்டும் தனது வாரிசாக அண்ணாவை முன் மொழிந்திருந்தால்....
ஒருக்கால்....?
அண்ணாவுக்குப் பிறகு மு.க.வாரிசாக வரமால் இருந்திருந்தால்....
ஒருக்கால்....?
அண்ணா முதலமைச்சராக வராமல் இருந்திருந்தால்....
ஒருக்கால்...?
எம்.ஜி.ஆர்.மற்றும் கருணாநிதி ஈகோ போட்டி நடக்காமல் இருந்திருந்தால்..
ஒருக்கால்.....?
இவையெல்லாம் நடந்திருந்தால்.......
ஒருக்கால்...?
ஒன்று அரை லட்சம் மக்கள் செத்திருக்க மாட்டார்களோ..
சங்கிலிக்கருப்பு