முன்பு தமிழ் நாட்டில் வைன் சாப்....இப்போ டாஸ்மாக்..?

குடி...பற்றி இன்று விஜய் டி.வி. யில் பொளந்து கட்டுகிறார்...யார் அந்த பிரமுகர் தான்...!

ஒரு ஸ்டிக்கர் ஓட்டுகிறீர்களே அது என்ன...? அதிலும் ஏமாற்றும் திராவிடக் கும்பல்..?

கேரளாவில் பேப்பர் ஸ்டிக்கர் ...
கர்நாடகத்தில் பேப்பர் ஸ்டிக்கர்....
ஆந்திராவில் பேப்பர் ஸ்டிக்கர்...

ஆனால் தமிழ் நாட்டில் டாஸ்மாக்கில் விற்கப்படும் பாட்டிலில் ஓட்டும் அந்த ஸ்டிக்கர் என்ன அது..? கேரி பேக் அதை விட மோசமானதாக இருக்கிறதே...? அந்த ஸ்டிக்கரை மாற்ற மாட்டார்கள். ஏன் என்று தெர்யுமா..?

புது டெக்னாலிஜியாக இருக்குமோ..?

ஒருவேளை அதில் விசத்தை தடவி இருப்பார்களோ..? மிக மோசமான கெமிக்கல் ஆக கூட இருக்கலாம்..?

எப்படியெல்லாம் இருக்கிறது தமிழக அரசின் செயல்கள்..?
ஒரு டாஸ்மாக் கடையில் வாங்கும் பாட்டிலில் இருக்கும் இந்த ஸ்டிக்கர் மிகப் பெரிய விஷயம் என்று சொல்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்..!

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (28-Jul-13, 10:24 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 85

மேலே