சிரித்த நிஜம் தெரியாமல்

நீ
சிரிக்க வேண்டுமென்பதற்காகவே
நான்
பேசியதுண்டு.
நான் பேசுவதற்காகவே
நீ
சிரித்த நிஜம் தெரியாமல்...............!!!!!!

எழுதியவர் : ரெங்கா (21-Dec-10, 5:13 pm)
சேர்த்தது : renga
பார்வை : 435

மேலே