இனிய இரவு

தென்றல் வீசும் பூங்காற்றே
நீ தேனிசையாய் மாறினாய்
தேன் நிலவின் ஒளியினிலே
தேடிவந்த விண்மீன்களே
விண்மீன்கள் கூட்டத்திலே-நான்
விடியும் வரை காத்திருந்தேன்
என் இனிய தேன் இரவே....!

எழுதியவர் : ஸ்டார் வெங்கடேஸ்வரன். ம (29-Jul-13, 10:46 am)
சேர்த்தது : வெங்கட் 23
Tanglish : iniya iravu
பார்வை : 90

மேலே