வடிந்தோடும் இரத்தம்...!!!
வடிந்தோடும் இரத்தம் மண்ணோடு மன்னாகவில்லை எங்கள் உயிரோடு உறைந்து மணலோடு விதையாகியது என்றோ ஒரு நாள் மரமாகும் அன்று விழித்திடுவாள் என் அக்கா.... :'(
சரித்திரம் உன் பெயரை கூறும்....!!!