தியாகம்

இருவரும் எப்போதும் இனைய மாட்டோம் என்று தெரிந்தும்..
ஒருவருக்காக ஒருவர் மறித்து மறித்து
பிறகின்றனர்...
இரவும்... பகலும்...

எழுதியவர் : (29-Jul-13, 4:51 pm)
சேர்த்தது : Rajesh Kumar111
Tanglish : thiyaagam
பார்வை : 410

மேலே