மழை

தாயை பிரிந்த குழந்தை....
அழுது கொண்டே
தெருக்கள்தோறும் ஓடி..
தன் தாயை சேர்கின்றது ...

எழுதியவர் : rajeshgumar (29-Jul-13, 5:05 pm)
Tanglish : mazhai
பார்வை : 235

மேலே