.............இந்தக்காதலில்............

பிரிந்துபோவதும் சரிந்துபோவதும்,
எரிந்துபோவதும் இறந்துபோவதும்,
அன்றாட வழக்கம் காதலில் !
அதற்காக !
உன்னை மறந்துபோவது ?
சாத்தியமேயில்லை !
ஏனெனில் !
உன் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு !
"என் இதயம்"

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (29-Jul-13, 9:18 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 85

மேலே