அன்னையின் கை

என் தந்தை என்னை துரத்திய பொழுது அடித்து துரத்துவதாக அடித்து அணைத்து கொண்ட அன்னையின் கை...

எழுதியவர் : (29-Jul-13, 11:44 pm)
சேர்த்தது : kris
Tanglish : annaiyin kai
பார்வை : 88

மேலே