முத்தக் கவிதைகளின் முன் பக்க அட்டை....!!!!

சிகப்பு ரோஜாவில்

சிறகடிக்க மறந்த

கருப்பு பட்டாம் பூச்சி...!!!!

கமல் சார் மீசை.......!!!!

முத்தக் கவிதை புத்தகத்தின்

முன் பக்க அட்டை......!!!!

வாழும் சரித்திரமே உன் ஒவ்வொரு

வரிகளும் கவிதை நயம் என்பதற்கு சாட்சி - இங்கே

நீ வரைந்திருக்கும் மீசை வரியும் ஒரு காட்சி...!!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (30-Jul-13, 8:12 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 154

மேலே