கண்ணீரும் காய்ந்து போகும்

"! கவலையின் அளவு குறைவாக இருக்கும் வரைத்தான்,

கண்ணீருக்கும் வேலை...!

கவலையின் அளவு எல்லை கடந்தால்,

பாலைவனத்தில் நிற்காது கண்ணீர் அருவிகள்...!

அது பாலைவனமாக காய்ந்து போக கூடும்...!"

எழுதியவர் : காந்தி. (30-Jul-13, 4:52 pm)
பார்வை : 136

மேலே