வாழ்வு
தாங்கள் வாழ்ந்து
கொண்டிருப்பதை மறவாமல்
நினைவூட்டுகின்றன சாதிக் கலவரங்கள் ..
வாழ வேண்டியவர்களின்
வாழ்வைப் பறித்துக் கொண்டு...........
தாங்கள் வாழ்ந்து
கொண்டிருப்பதை மறவாமல்
நினைவூட்டுகின்றன சாதிக் கலவரங்கள் ..
வாழ வேண்டியவர்களின்
வாழ்வைப் பறித்துக் கொண்டு...........