............கூடவே...........

உன்னை சந்தித்து திரும்புகையில்,
கூடவே வரும் எண்ணங்களை,
கூட்டிப்போ உன்னுடனேயே !
உதவும் அதுவெல்லாம் !!
உன் பொழுதுகள் பொன்னாய்க்கழிய !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (30-Jul-13, 9:23 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 89

மேலே