கனவு!...

கனவுகளை
கற்பனை செய்தவனை,
வரலாறு பார்பத்தில்லை!.....

கனவுகளை
காரியமாகச் செய்தவனை,
வரலாறு பார்க்காமல் சென்றத்தில்லை!....

எழுதியவர் : பரத் குமார் (31-Jul-13, 10:44 am)
சேர்த்தது : பாமரன் பாபரத்
பார்வை : 98

மேலே