""""""""""""""""கட்டாய கல்வி """"""""""""

காலம் கடந்தாலும் அழியாது கல்வி !
சோகம் வந்தாலும் சுமப்பது கல்வி!!
கண்ணீர் வந்தாலும் காப்பது கல்வி!!!
அன்பு என்றால் அணைப்பது கல்வி!!!!
உண்மை என்றால் உணர்வது கல்வி!!!!!
கல்வி என்பது கசடு அல்ல காண்பதற்கு !!!!!!
கல்வி என்பது உணர்வு புரிந்து கொள்வதற்கு !!!!!!
வெற்றி உனக்காகட்டும் !கல்வி உன்னை உயர்த்தட்டும்!
உலகம் உன்னை பேசட்டும் !வளர்ச்சி நாட்டுக்காகட்டும்
அறிவு தெளிவாகட்டும் !படைப்பு நாட்டுக்காகட்டும் !
கல்வி எனும் கலையை கற்றிடுவோம் !
காலத்தை நமக்காக மாற்றிடுவோம் !!!!
வாழ்க தமிழ் !!! வளர்க என் தாய் நாடு !!!!