இரத்தம்

தெருவில் ஓடும் மழை நீர் -என்
உயிரில் ஓடும் உயிர் நீர்
வீணாகும் மழை நீரை
விரைந்தே சேமிப்போம்
எடுக்க எடுக்க சுரக்கும் -தூய
நல் உயிர் நீரை
சேமிப்போம் , தானம் செய்வோம்

எழுதியவர் : sumathivinayagam (1-Aug-13, 3:38 pm)
சேர்த்தது : sumathivinayagam
Tanglish : irtham
பார்வை : 66

மேலே