நல்ல..பூ

நிலமில்லை.. விதையில்லை..
செடியில்லை கொடியில்லை
மரமில்லை..கிளையில்லை..
மொட்டில்லை..இதழ் இல்லை
மலர்கிறதே நல்ல பூ..அதுதான் நட்பு..!

எழுதியவர் : குமரி பையன் (1-Aug-13, 8:31 pm)
சேர்த்தது : குமரிப்பையன்
பார்வை : 155

மேலே