அலங்காரம் செய்யப்பட்ட முட்கள்

உன்னை ஒவ்வொருநாளும்
தொலைவிலிருந்தே பார்த்து
இரசித்துக் கொண்டிருந்தேன்...
நீ மென்மையான பூவென்று...
அருகில் வந்து
உன்னிடம்
பேசிய பின்புதான் தெரிந்தது...
நீ
மலர் அல்ல..
அலங்காரம் செய்யப்பட்ட முட்கள்
என்று...
!!!...விநோத் கண்ணா...!!!