உன்னையே நினைக்கிறேன்...

என்னை மறந்து

உன்னையே

நினைக்கிறேன்!- ஆனால்

நீயோ

என்னை மறந்து

உன்னை மட்டுமே

நினைக்கிறாய்!

எழுதியவர் : vedhagiri (22-Dec-10, 1:13 pm)
சேர்த்தது : Vedhagiri
பார்வை : 483

மேலே