உன் மனம்

தண்ணீரை

தடுக்க

அணைகட்டவேண்டும்!-என்

கண்ணீரை

தடுக்க....

உன் மனம் திறக்கவேண்டும்!

எழுதியவர் : vedhagiri (22-Dec-10, 12:04 pm)
சேர்த்தது : Vedhagiri
Tanglish : un manam
பார்வை : 493

மேலே