திருந்தாதஜென்மம்....

உன்னை மறந்துவிட்டால்,
எனக்கு
அது
மறுஜென்மம்!

உன்னை மறக்கவில்லையென்றால்,
நானோ
ஒரு
திருந்தாதஜென்மம்!

எழுதியவர் : vedhagiri (22-Dec-10, 11:34 am)
சேர்த்தது : Vedhagiri
பார்வை : 448

மேலே