காதல் பிறக்கும்
![](https://eluthu.com/images/loading.gif)
பூவின் பிரசவம் போல்,
கருவறைக்குள் இருக்கும் அமைதியாய்,
கடலின் நடு மத்தியாய்,
உனக்குள் புது உயிராய்,
உயிருக்குள் எரிமலை வெடித்ததாய்,
''காதல் பிறக்கும்''....
பூவின் பிரசவம் போல்,
கருவறைக்குள் இருக்கும் அமைதியாய்,
கடலின் நடு மத்தியாய்,
உனக்குள் புது உயிராய்,
உயிருக்குள் எரிமலை வெடித்ததாய்,
''காதல் பிறக்கும்''....