நானும் நீனும்,

நான் தொடாத ''நீ''
நட்சத்திரம் தொடாத வானம் ..
நீ தொட்ட ''நான் ''
வான் இழந்த நட்சத்திரம்.

எழுதியவர் : பூவிழி (22-Dec-10, 5:24 pm)
சேர்த்தது : poovizhi
பார்வை : 392

மேலே