உன் நினைவுகள்
அன்பே என்னக்கு உன்னை பிடித்ததை விட ....
உன் நினைவுகளை தான் அதிகம் பிடித்து இருக்றது...
ஏன் என்றால்!!!
நீ என்னை விட்டு பிறிந்தபோதும் கூட
உன் நினைவுகள் ஒரு போதும் பிரிய நினைத்தது இல்லை ....
அன்பே என்னக்கு உன்னை பிடித்ததை விட ....
உன் நினைவுகளை தான் அதிகம் பிடித்து இருக்றது...
ஏன் என்றால்!!!
நீ என்னை விட்டு பிறிந்தபோதும் கூட
உன் நினைவுகள் ஒரு போதும் பிரிய நினைத்தது இல்லை ....