சிக்கு கோலம்

அவள் முதலில் தொட போவது யாரை?
என்ற சண்டையில்
சிக்கி கொண்டு நிற்கின்றன புள்ளிகள்.......

எழுதியவர் : L.S.Dhandapani (22-Dec-10, 7:58 pm)
சேர்த்தது : L.S.Dhandapani
பார்வை : 366

மேலே