திராவிடப்பெண்ணின் அழகு

மாலைப்பொழுதின்
கீழ்வானத்துக் கருப்பு
லயித்து இரவாகிப்போகிறது
ஒவ்வொருநாளும்
திண்ணையில்அமர்ந்திருக்கும்
திராவிடப்பெண்ணின்
அழகை பார்த்து...

!!!...விநோத் கண்ணா...!!!

எழுதியவர் : !!!...விநோத் கண்ணா...!!! (3-Aug-13, 9:03 pm)
பார்வை : 72

மேலே