கவலையில்...

கடவுள்களுக்காக மனிதன்
கணமூடித்தனமாய் மோதிக்கொள்கிறானே
என்ற
கவலையில் முகம்கறுத்து
மேகங்கள்,
கனத்த இதயத்துடன் செல்கின்றன..

கதையைக் கேட்டுவிடாதீர்கள்,
கண்ணீர்விட்டு அழுதுவிடும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்… (3-Aug-13, 8:47 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 61

மேலே