நட்பு துளி வரிகள்

இவை அனைத்தும் படித்தவை பார்த்தவை கேட்டவை
தளங்கள் பலவற்றில்
***********************
வந்தாலும் உன்னை மறக்க இதயம் வேண்டும் "
"ஜென்மம் ஒன்று இருந்தால் நீயே வேண்டும்"
"உறவாக அல்ல "
"உயிர் கொடுக்கும் நட்பாக வேண்டும்".
***********************
கவிதை என்பது காயம்பட்ட இதயத்திற்கு மருந்து ..!
காதல் என்பது காயப்பட போகிற இதயத்திற்கு விருந்து ..!
நட்பு மட்டும்தான் என்றைக்கும் இனிக்கும் கரும்பு ..!
*************************
குழந்தைக்கு பிடித்த பூ குறும்பு;
ஆசிரியர்க்கு பிடித்த பூ பண்பு;
மாணவனுக்கு பிடித்த பூ பண்பு;
கடலுக்கு பிடித்த பூ கொந்தளிப்பு;
சுனாமிக்கு பிடித்த பூ அழிப்பு;
நண்பனுக்கு பிடித்த பூ நட்பு;
ஆனால் மனித இனத்துக்கே பிடித்த அன்பு! அன்பு! அன்பு!
**********************
காரணம் இல்லாமல்
கலைந்து போக இது
கனவும் இல்லை
காரணம் சொல்லி பிரிந்து
போங்க இது காதலும் இல்லை
உயிர் உள்ளவரை தொடரும்
உண்மையான நட்பு .
+*****************************
நான் நேசிப்பது மலரையும் நட்பையும்தான் .
ஏன் என்றல் மலருக்கு வாசம் அதிகம் !
உன் நட்புக்கு பாசம் அதிக ...
******************

நன்றி ;படித்ததில் பிடித்தது

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (4-Aug-13, 12:39 pm)
Tanglish : natpu thuli varigal
பார்வை : 25579

மேலே