.... நட்பு தினம் ....வீண் திருவிழா வாழ்த்து

காரணம் இல்லாமல்
கலைந்து போக இது
கனவும் இல்லை
காரணம் சொல்லி பிரிந்து
போக இது காதலும் இல்லை
உயிர் உள்ளவரை தொடரும்
உண்மையான நட்பு .
அப்படி இருக்க
ஏன்
இந்த ஒருநாள் திருநாள் வாழ்த்து.............................

எழுதியவர் : karthik (4-Aug-13, 1:11 pm)
Tanglish : natpu
பார்வை : 1002

மேலே