நண்பர்கள் தினம் ...
ஒருவொருக்கொருவர்
உறவில்லை .
ஆனால் சொந்தபந்தம்..
இருவருக்கிடையில்
பிரிவில்லை
ஆனால்
சேர்ந்தே இருக்க
இயலவில்லை ..
இருவரும்
காதலிக்கவில்லை
ஆனால் இருவர்
மனத்திலும்
ஒரு ஏக்கம்..
காரணம்,
நாங்கள்
விளைமதிப்பிலா
ஒரு உறவுமுறை -நண்பர்கள் ...
அனைவருக்கும்
நண்பர்கள் தின
நல்வாழ்த்துக்கள் ...