வாடாத பூவாய் உன்முகம்......


பூத்து புன்னகைக்கும்

பூக்களும் எதிர்பார்க்கவில்லை..

என்றும் வாடாத பூவாய்

உன்முகம் இருக்குமென்று....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (22-Dec-10, 10:55 pm)
பார்வை : 443

மேலே