உண்மையானவன் நண்பன்
உண்மையானவன் நண்பன்
உதவிக்கு வருபவன்
உணர்வை மதிப்பவன்
உண்மையானவன் நண்பன் ............
உணவை பகிர்பவன்
உணர்ச்சியை பகிர்பவன்
உண்மையானவன் நண்பன் ............
கல்வி சாலையில் கண்டவன்
கடைசிவரை துணை நின்றவன்
உண்மையானவன் நண்பன் ............
யதையும் எதிர் பார்க்காதவன்
யதையும் தருபவன்
உண்மையானவன் நண்பன் ............
வந்த நாள் முதல்
இந்த நாள் வரையும்
உண்மையானவன்
உண்மையானவன் நண்பன் ............
உயிர் காப்பவன்
உண்மையானவன் நண்பன் ............