நண்பா நீ தான் என் கடவுள் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.....
ஈன்ற தாய், வளர்க்கும் தந்தை யாராக இருப்பினும் அந்த மானசீக அன்பிற்கு ஒரு பந்தம் உள்ளது, ஆனால் எதுவுமே இல்லாமல் அவர்களுக்கும் மேலாக கிடைக்கும் நட்பு கடவுள் கொடுக்கும் வரம்...நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.....