வருடிய நீ எங்கே ....?

துக்கத்தில் மனம் ...
தூங்க முடியாமல் ...
துடிக்கும் போது - என்
துன்பத்தை -உன் கரத்தால்
வருடித்தந்தவளே...!!!
இப்போதும் அதேநிலை ..
வருடிய நீ
எங்கே ....?

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (4-Aug-13, 8:50 pm)
பார்வை : 160

மேலே