நட்பிற்காக நாலு வரி
காதலுக்காக ஆயிரம் வரிகள்
எழுதினாலும்
காவியம் ஆகாமல் போகலாம்
நட்பிற்காக எழுதிய
நாலு வரிகள்
காவியமாகும்
உள்ள்த்து உணர்வுகளின்
ஓவியமாகும்.
நண்பர்கள் தின வாழ்த்துக்களுடன்,
~~~கல்பனா பாரதி~~~
காதலுக்காக ஆயிரம் வரிகள்
எழுதினாலும்
காவியம் ஆகாமல் போகலாம்
நட்பிற்காக எழுதிய
நாலு வரிகள்
காவியமாகும்
உள்ள்த்து உணர்வுகளின்
ஓவியமாகும்.
நண்பர்கள் தின வாழ்த்துக்களுடன்,
~~~கல்பனா பாரதி~~~