நல்(ட்)பூக்கள்...

மலர்ந்து
மாலையில் வாடிடும்
நாட்டுப் பூக்கள்..

மலர்ந்து
மனதில் வாடாமல் வாழும்
நட்புப் பூக்கள்..

நண்பர்கள்தின வாழ்த்துக்கள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (4-Aug-13, 8:58 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 63

மேலே