வளர்ச்சி...

வயல்வெளிகளில்
வரப்புக்களின் பெருக்கம்..

குடியிருப்புக்களில்
கூடிவிட்டன மதில்கள்..

எல்லாம்,
பங்காளிச் சண்டைகளின்
பரிணாம வளர்ச்சி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்… (4-Aug-13, 8:52 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 54

மேலே