முப்பாலும்..அப்பால்

அறத்துப் பாலும்
காமத்துப் பாலும்
ஆறாக ஓடுமென
என் கவிதையில்
எதையும்
எதிர் பார்க்காதீர்கள்...
பொருட்பால் இல்லாதவனுக்கு
எல்லாமே அப்பால் தான்.

எழுதியவர் : வெள்ளூர் ராஜா (4-Aug-13, 10:01 pm)
பார்வை : 301

மேலே