பேருந்து..

முன் பின் பழக்கம் இல்லை ..

ஆனாலும்

உறவு போல்
உதவுபவர்களுமுண்டு ..

கல்லூரி மாணவர்களின்
சந்தோஷமுண்டு ..
எத்தனையோ
பயணிகளின்
தினசரி வாழ்வு
இதிலுண்டு ..

பேருந்து ஒரு சகாப்தம் ..

எழுதியவர் : ரா.தீபக்குமார் (5-Aug-13, 11:59 am)
சேர்த்தது : deepakkumar
Tanglish : perunthu
பார்வை : 114

மேலே