நண்பர்கள் தினம் 04.8.13
நண்பா
உலகமெங்கும்
இன்று
நண்பர்கள் தின
கொண்டாட்டமாம்.
நாம் இருவரும்
நட்பை பரிமாறிக்
கொண்ட இந்த தினத்தை,
உலகம் முழுவதும்
கொண்டாட வேண்டுமென்று
யாருக்குத்தான் தோன்றியதோ.
அவர்களுக்கு நம் நன்றியை
சொல்லிக் கொள்வோம்.